கேள்வியும் பதிலும்

1. நாக்டெல் என்றால் என்ன?

நாக்டெல் என்பது மலேசியா உட்பட உலகத்தின் அனேக பெரிய நாடுகளில் தமிழர்களால் நடத்தபடும் ஒரு தொலைப்பேசி நிறுவனம்.

 

2. நாக்டெலக்கும் மற்ற தொலைப்பேசி நிறுவனங்களுக்கும் வித்தியாசம் என்ன?

நாக்டெல் Cloud Telephony என்ற புதுமையான் ஒரு டெக்னாலஜியை முதன்முதலில் சாதாரண மக்களுக்கு 2009ல் அறிமுகபடுத்திய நிறுவனம். மற்ற நிறுவனங்கள் லேன்ட்லைன் மற்றும் மொபைல் சேவை மட்டுமே அளித்து வருகிறது.

 

3. நாக்டெல் என்பது மற்ற கைப்பேசி நிறுவனம் போன்ற ஒரு நிறுவனமா?

இல்லை... நாக்டெல் தொலைப்பேசி சிம்கார்டு எதுவும் தராது – ஆனாலும் நீங்கள் எந்த ஒரு கைப்பேசி கம்பெனி வைத்திருந்தாலும் எங்கள் Cloud Telephony வேலை செய்யும்.

 

4. நாக்டெல் எந்த மாதிரி தொலைப்பேசி எண்களை தரும்?

நாக்டெல் 03-டெலிகாம் மலேசியா வழங்கும் அதே எண்களை தரும் நிறுவனம். இதன் மூலம் மலேசியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உங்களை வழக்கமான‌ முறையிலே அழைக்க முடியும்.

 

5. நாக்டெல் மாத கட்டணம் எவ்வளவு?

நாக்டெல் மாத சேவா எனப்படும் Monthly Rental இல்லாமல் தரும் தொலைப்பேசி மற்றும் ஃபேக் ஸ்லைன்களை தரும் நிறுவனம். நீங்கள் பேசும் அளவுக்கு மட்டும் ப்ரீபெயிட் முறையில் டாப்அப் செய்து பேசிக்கொள்ளலாம். 03 நம்பர் வேண்டும் என்றால் மட்டுமே மாதம் RM 19 மட்டும் கட்டவேண்டும்.

 

6. நாக்டெல் CONTRACT எனப்படும் ஒப்பந்தக் காலம் எவ்வளவு?

நாக்டெல் ஒப்பந்தம்எனப்படும் Contract இல்லாமல் உங்கள் வீட்டுக்கு / அலுவுலகத்துக்கு /கைப்பேசிக்கு சேவையை தரும் ஒரு நிறுவனம்.

நாக்டெல் தொலைப்பேசியை நீங்கள் ஒருநாள் அல்லது வாழ்நாள் முழுவதும் ஒப்பந்தம் இல்லாமலே வைத்துகொள்ள உதவும் ஒரு நிறுவனம். இதன் மூலம் உங்களுக்கு தற்காலிக அலுவுலக / இல்லத்தொலைப்பேசி மற்றும் ஃபேக்ஸ்லைனுக்கு எங்களை அனுகவும்.

 

7. நாக்டெல் என்னுடைய கிரடிட்டை செக் செய்யுமா?

மகிழ்ச்சியான செய்தி – இல்லை என்பதே!!!

நாங்கள் உங்கள் கிரடிட்டை செக் செய்வதில்லை. உங்களின் கிரடிட்டில் குறைப்பாடு இருந்தாலும் உங்களுக்கோ அல்லது உங்கள் வீடு மற்றும் அலுவுலகத்துக்கு தொலைப்பேசி இணைப்பை தரும் ஒரு நிறுவனம்.

 

8. என்னுடைய இல்லம் மற்றும் அலுவுலகத்துக்கு தொலைப்பேசி இணைப்புதர எத்தனை நாட்கள் ஆகும்?

வெறும் ஐந்து நிமிடங்கள் தான் – Just 5 Minutes ONLY. 

 

9. என்னுடைய வீடு மற்றும் அலுவுலகம் இருக்கும் இடத்தில் தொலைப்பேசியை இணைக்க கேபிள் வசதி இல்லை என்று தொலைப்பேசி நிறுவங்கள் கூறிவிட்டன. அதனால் நாங்கள் கைப்பேசியைதான் அலுவுலகத்தில் பயன்படுத்துகிறோம் நாக்டெல் தொலைப்பேசி ஃபேக்ஸ் இணைப்புதர முடியுமா?

முடியும்..... பல தொழிற்ச்சாலைகளுக்கு டெலிகாம் மலேசியா கேபிள் வசதி இல்லை என்றபோதும், நாங்கள் தொலைப்பேசி மற்றும் ஃபேக்ஸ்லைன்களை கொடுத்திருக்கிறோம். 

 

10. நான் ஒரு சிறிய வியாபரம் செய்து வருகிறேன் என்னால் முழுநேர அலுவுலகம் வைத்துகொள்ள வசதியில்லை. எனக்கு 03 – எனப்படும் தரைவழி எண் தொலைப்பேசிக்கும் / ஃபேக்ஸிற்கும் தரஇயலுமா?

முடியும்..... உங்களுக்கு நிரந்திர அலுவுலகம் இல்லை என்றாலும்கூட நாங்கள் உங்களுக்கு வழக்காமாக அலுவுலகத்துக்கு வழங்கப்படும் 03 நம்பரை தரும் நிறுவனம். இனிமேல் கைப்பேசிதான் என் அலுவுலக தொலைப்பேசி என்று சொல்லிக்கொள்ள தேவையில்லை.

 

11. நாங்கள் பயன்படுத்தும் தொலைப்பேசிக்கான கட்டணத்தை எப்படி செலுத்துவது?

நாக்டெல் அளிக்கும் அத்தனை சேவைகளும் – ப்ரீபெயிட் எனப்படும் வகையை சேர்ந்தது. அதனால் நீங்கள் விரும்பிய தொகையை டாப்அப் செய்து உலகம் முழுவதும் பேசிக்கொள்ளலாம்.

 

12. நான் வெளிமாநிலத்தில் வியாபாரம் செய்கிறேன். ஆனால் எனக்கு கோலாலம்பூர் எண் 03 நம்பரை தரஇயலுமா?

முடியும்!!!!! நீங்கள் வேறு நகரம் / வேறு மாநிலத்தில் / வேறு நாட்டில் இருந்தால்கூட உங்களுக்கு கிள்ளான் எண் 03 நம்பரை தரமுடியும். உங்களுக்கு வரும் அனைத்து கால்களும் இலவசம். வெளியே டையல் செய்யும் கால்களுக்கும் வெறும் 0.05 சென்கள் மட்டுமே.

 

13. நான் இந்தியாவில் வணிகம் செய்கிறேன். என்னுடைய இந்தியா அலுவுலகத்துக்கு ஒரு கோலலம்பூர் இணைப்பு தரமுடியுமா?

முடியும்..... இந்தியா மட்டுமல்ல உலகத்தின் எந்த ஒரு நாட்டுக்கும் எங்கள் நிறுவனம் உங்களுடைய கோலலம்பூர் எண் 03 நம்பரை எந்த ஒரு ரோமிங் / ஒப்பந்தம் இல்லாமல் தரமுடியும். அதுபோக நீங்களும் இன்னொரு நாக்டெல் இணைப்பு வைத்திருந்தால் நீங்கள் இருவரும் இலவசமாக பேசிக்கொள்ள முடியும். இதன்மூலம் உங்கள் வணிகம் மற்றும் உங்களின் சொந்தபந்தங்கள் இலவசமாக 24 மணி நேரமும் பேசிக்கொள்ள முடியும்.

 

14. நான் வியாபர விஷயமாக அடிக்கடி வெளிநாட்டுக்கு செல்கிறேன். ரோமிங் கட்டணங்கள் அதிகமாய் உள்ளன நாக்டெல் லைன் மூலம் ஏதாவது என் தொலைப்பேசி பில்லை குறைக்க முடியுமா?

முடியும்..... எங்களுடைய இலவச ஆப்ஸை நீங்கள் உங்கள் கைப்பேசியில் தரைவிறக்கம் செய்துவிட்டால் போதுமானது. நீங்கள் உலகின் எந்த ஒரு நாட்டில் இருந்தும் மலேசியாவுக்கு அழைத்தால் அதே 0.05 மலேசிய சென்கள் மட்டுமே. இதுபோக நீங்கள் 03 நம்பரை வாங்கினால் உங்களை மலேசியாவில் இருந்து தொடர்புகொள்ளும் அனைத்து கால்கள், நாக்டெல் மூலம் வெளிநாட்டில் கட்டணம் இல்லைமுற்றிலும் இலவசம். இதனால் நீங்கள் உங்களுக்கு ரோமிங்கும் தேவையில்லை / வெளிநாட்டு லோக்கல் சிம்கார்டும் தேவையில்லை. வெறும் WIFI அல்லது Mobile Data போதுமானது.

 

15. நான் பல வருடமாக என்னுடய இல்லம் மற்றும் அலுவுலக தொலைப்பேசியை வைத்துள்ளேன் என்னால் இந்த எண்ணை மாற்ற இயலாது நாக்டெல் எந்த வகையில் எனக்கு மாத செலவை குறைக்க முடியும்?

கவலையில்லை..... உங்களுடைய பழைய எண்ணை எங்கள் நெட்வொர்க்கிற்கு நம்பர் போர்ட்டபிலிட்டி மூலம் உங்களுக்கு விருப்பம் இருந்தால் மாற்ற இயலும். அப்படி உங்கள் ஒப்பந்தம் உங்களை கட்டுபடுத்தியிருந்தால் அதற்கும் எங்களிடம் ஒரு தீர்வு உள்ளது. பொதுவாக தொலைப்பேசி மற்றும் ஃபேக்ஸ் இன்கம்மிங்கிற்கு நீங்கள் மாத சேவா அந்தஅந்த நிறுவனத்துக்கு கட்டுவதால் உங்களுக்கு இலவசமாய் கால்கள் பெறமுடியும். அதேசமயம் அவுட்கோயிங் எனப்படும் கால்களுக்கு உள்ளூர் வெளியூர் வெளிநாடு என 35 சென்னில்இருந்து 2 ரிங்கிட் வரை வசூலிக்கப்படுகிறது. நாங்கள் உங்களுக்கு எத்தனை இணைப்பு வேண்டுமானாலும் இலவசமாக தருவோம். இதற்கு ஒரு சென்கூட சேவா இல்லை. அதுபோக மலேசியா மற்றும் அனேக நாடுகளுக்கு அழைக்க வெறும் 0.05 சென்கள் மட்டுமே. இது முப்பது வினாடிக்கு. இதன்மூலம் உங்கள் பழைய தொலைப்பேசியை நீங்கள் இன்கம்மிங்கிற்கும், நாக்டெல் இணைப்பின் மூலம் அவுட்கோயிங் செய்தால் ரெட்டிப்பு நன்மை. உங்களுக்கு இலவசமாய் பல இணைப்புகள் அவுட்கோயிங் செய்வதற்கு தனியாக கிடைக்கிறது. அதுமட்டுமல்ல உங்களுடைய தொலைப்பேசி Engaged என்னும் பிஸிடோன் கேட்க வாய்ப்பில்லை.

 

16. நாக்டெல் அவுட்கோயிங்கிற்கு இலவசமாய் இணைப்பு தருவது நல்லது? ஆனால் அதில் அழைக்கும்போது வேறு எண் காட்டினால் என்னுடய வாடிக்கையாளர்கள் குழப்பம் அடையமாட்டார்களா?

முற்றிலும் இல்லை..... நாக்டெல் அவுட்கோயிங்கிற்காக இணைப்புகளை தரும்போது நீங்கள் காலம்காலமாய் உபயோகித்த அதே வீட்டு / அலுவுலக / கைப்பெசி எண்ணைத்தான் உங்கள் விருப்பம்போல் புரோகிராம் செய்துதரும். இதனால் நீங்கள் அவுட்கோயிங் செய்யும்போது உங்களின் டெலிகாம் மலேசியாவின் நம்பரைத்தான் காட்டும். அத்னால் உங்கள் வாடிக்கையாளர் வழக்கம்போல் அதே எண்ணில் அழைக்கும்போது அந்த கால்கள் எந்த ஒரு தடங்கலும் இல்லாமல் வரும்.

 

17. நாக்டெல் என்னும் நம்பரை மறைத்து தரும் Private Number / No Caller ID ணைப்பை பிரைவசிக்காக தர முடியுமா? அதற்கு எவ்வளவு செலவாகும்?

முடியும்..... பிரைவேட் நம்பர் மற்றும் நோகாலர்ஐடி ஒரு சென் கூட கட்டணம் இல்லாமல் தரமுடியும்

 

18. நாக்டெல் மலேசியாவின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் பேசஎவ்வளவு கட்டணம் வசூலிக்கிறது?

வெறும் 0.05 மலேசியா சென்கள் மட்டுமே - இது 30 வினாடிக்கு சார்ஜ் செய்யப்படுகிறது.

 

19. நாக்டெல் எனக்கு வெளிநாட்டுக்கு அழைக்க எதேனும் பினைத் தொகை (Security Deposit) ணைப்புக் கட்டணம் (Installation Fee) மற்றும் ஒருமுறை செயல் கட்டணம் (One Time Activation Fee) மற்ற நிறுவனங்களைபோல் வசூலிக்குமா?

இல்லை..... நாக்டெல் தொலைப்பேசி உலகநாடுகளை தொடர்புகொள்ளும் வகையில் ஐடிடி (IDD) வசதியுடன் தருகிறது. இதற்கு பினைத்தொகை தேவையில்லை.

இணைப்பு கட்டணம் இல்லை.....

ஒருமுறை செயல் கட்டணம் இல்லை.....

 

20. நாக்டெல் ஏன் 0.05 காசுகள் 30 வினாடிக்கு என்று கூறுகிறது? நான் இதுவரை 1 நிமடத்திற்கு இவ்வளவு என்று தானே கேள்விப்பட்டிருக்கிறேன்?

பொதுவான ஆய்வில் அனேக கால்கள் முதல் முப்பது வினாடியிலே முடிந்துபோகிறது. இப்படி ஒரு விஷயம் இருக்கும்போது அனேக தொலைபேசி / கைப்பேசி கம்பெனிகள் மட்டும் 1 நிமடத்திற்க்குகாசுவசூலிக்கின்றன. அதாவது நீங்கள் விரும்பி கூப்பிடும் ஆட்கள் இல்லையென்றாலும் / வாய்ஸ் மெயிலுக்கு சென்றாலும் அதற்கு ஒரு நிமிட கட்டணத்தை பில் செய்வார்கள். உங்களின் வசதிக்கேற்ப நாக்டெல் 30 வினாடிக்கு ஒரு முறைதான் பில் செய்யும். அதன்மூலம் நீங்கள் அதிகம் சேமிக்க முடியும்.

 

21. நாக்டெல் தொலைப்பேசியை நான் எனது தூரத்து சொந்தங்களுக்கு அனுப்ப முடியுமா, அனுப்பினால் அவர்கள் எப்படி உபயோகபடுத்த முடியும்?

நாக்டெல் ரெடிஃபோன் அன்ட்கனெக்ஷன் இன்திபாக்ஸ்(Ready Phone with Line in the Box ) முறையில் வருவதால் நீங்கள் உலகின் எந்த ஒரு நாட்டுக்கும் இதை அனுப்பினால் அவர்கள் இந்த பெட்டியை பிரித்து இன்டர்னெட் மற்றும் பவர்பிளக்கை சொருகினால் போதும் உடனே வேலை செய்ய ஆரம்பித்துவிடும்.


Featured Services

Cloud Telephony

World Wide Hotline Services

Virtual Number in 75 Countries

Unlimited Calls to 100 Countries

.